Tag Archives: bollywood

பிர்சா முண்டா வரலாறை இயக்கும் பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கியவர். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் எனும் வெற்றி படத்தை அளித்தவர். அவர் இப்பொழுது ஹிந்தியில் பிர்சா முண்டா என்கிற போராளியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறார். பிர்சா முண்டா தனது இளம் வயதிலேயே கொரில்லா முறையில் வெள்ளையர்களை தாக்கி போராடியவர். அவர் தனது 25 வயதிலேயே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடையாளம் தெரியாமல் மாறிய தீபிகா!? அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

தீபிகா படுகோன் நடிக்கும் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்த்த லெக்ஷ்மி அகர்வால் என்ற 15 வயது பெண்ணை,குட்டா என்ற இளைஞான் தன்னை திருமணம் செய்யுமாரு வற்புறுத்தி வந்தான்.இதை மறுத்த லட்சுமி மீது கோவம் கொண்டு அவன் நண்பனோடு சேர்ந்து அசிடியை ஊற்றினான்.இந்த செய்தி அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதன் பிறகு லட்சுமி ஆசிட் தாக்குதல் செய்பவர்களுக்கு எதிராக குரல் […]

பாலிவுட் நட்சத்திரங்கள் சங்கமம் ! ஜீ அவார்ட்ஸ் 2019

2019-க்கான Zee திரைப்பட விருதுகள் நேற்று மும்பையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டன . பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வித்தியாசமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன், சோனம் கபூர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த […]

Aamir Khan to remake Forrest Gump

Superstar Aamir Khan had recently announced that his next project is an official adaptation of Tom Hanks’ classic Forrest Gump. The remake is tentatively titled Lal Singh Chaddha and will be directed by Advait Chandan (Secret Superstar fame). Aamir made the announcement during a press meet on his birthday, where he added that he will […]

Alia Bhatt’s classy response to Kangana Ranaut’s comments

Recently, Kangana Ranaut slammed Bollywood actors for not voicing their opinions on political topics and staying aloof from issues concerning the society at large. Kangana has specifically mentioned Ranbir Kapoor, Alia Bhatt and Ranveer Singh and said that they irresponsible. When asked at an event about Kangana’s comments on Ranbir and herself, Alia responded as […]

Kangana tells Alia to grow a spine

Kangana Ranaut had earlier spoken about how people in the industry, including Aamir Khan and Alia, did not support her during the release of Marnikarnika. In a recent interview Alia said that she would personally like to apologise to Kangana if she had upset her. She wasn’t aware of the problem as she was busy […]

சங்கரின் இயக்கத்தில் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்

சங்கர் அவர்கள் இந்தியன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது. அதன் பிறகு சங்கர் அவர்கள் யாரை வைத்து படம் பண்ன போகிறார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது. சங்கர் அவர்கள் இந்தியன் 2 விற்கு பிறகு பிரபல பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வலைதளங்களில் பரவி வருகிறது. அதை பார்த்து சங்கர் மற்றும் ரித்திக் ரோஷனின் ரசிகர்கள் […]

அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். […]

திருமணத்திற்கு பிறகும் முத்த காட்சியில் நடிப்பேன் – உறுதி கொடுக்கும் நடிகை?

பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட செய்தி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர்சிங்கின் திருமணம். தீபிகா படுகோனே பாலிவுட்டில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர். அவரின் ரசிகர்கள் மத்தியில் தீபிகா படுகோனே திருமணத்திற்கு பிறகு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பாரா என்ற கேள்வி வந்தது. அதற்கு தீபிகா படுகோனே நடிப்பில் எனக்கு எந்த தடையும் இல்லை. முத்தகாட்சிகள் கதைக்கு அவசியப்பட்டால் தாராலமாக நடிப்பேன் என்றும், எனது கணவர் அதை பொருட்படுத்தமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

உணைர்ச்சிகளை தூண்டுவதற்கு இவர்கள்தான் காரணம் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கனா படத்தில் உள்ள வாயாடி பெத்த புள்ள பாடல் தற்போது வரை 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஊஞ்சலா ஊஞ்சலா மற்றும் சவால் ஆகியவை எழுச்சியூட்டும் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news