Tag Archives: bollywood movie

ஹிந்தி அர்ஜூன் ரெட்டி டீசர் ரெடி ரிலீஸ் தேதி?

அர்ஜூன் ரெட்டி தெலுங்கு சினிமாவில் பெரிய வசூலை தேடி தந்த படம். இந்த படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். தமிழில் அர்ஜுன் ரெட்டியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குகிறார். ஹிந்தியில் அர்ஜூன் ரெட்டி டைரக்டரே இயக்குகிறார். கபீர் சிங் என பெயரிடப்பட்ட படத்தில் ஷாகித் கபூர் மற்றும் கீரா அத்வானி நடிக்கின்றனர். இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் டீசர் வரும் 8 ஆம் தேதி ரிலீஸ் செய்யபட இருப்பதாக […]

அடையாளம் தெரியாமல் மாறிய தீபிகா!? அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

தீபிகா படுகோன் நடிக்கும் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்த்த லெக்ஷ்மி அகர்வால் என்ற 15 வயது பெண்ணை,குட்டா என்ற இளைஞான் தன்னை திருமணம் செய்யுமாரு வற்புறுத்தி வந்தான்.இதை மறுத்த லட்சுமி மீது கோவம் கொண்டு அவன் நண்பனோடு சேர்ந்து அசிடியை ஊற்றினான்.இந்த செய்தி அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதன் பிறகு லட்சுமி ஆசிட் தாக்குதல் செய்பவர்களுக்கு எதிராக குரல் […]

ஜீவா நடிக்கும் – 1983 உலககோப்பை கிரிக்கெட் படம்.

உலக கோப்பை கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்றது நம் நாட்டின் சாதனை. அந்த சாதனையை மீண்டும் நம் கண் முன்னே கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலிவுட் இயக்குனர். இந்த படத்தில் கபில்தேவாக ரன்வீர்சிங் நடிக்கிறார். 1983 உலககோப்பை போட்டியில் தமிழ்நாடு சார்பாக ஆடியவர் ஸ்ரீகாந்த். அவருடைய கேரக்டருக்கு பொருத்தமாக ஒருவரை தமிழ்நாட்டிலிருந்தே தேர்வு செய்துள்ளனர் படக்குழுவினர். அவர் நமது ஜீவா அவர்கள். இதற்காக அவர் ஸ்ரீகாந்திடம் இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார். ஜீவா படகுழுவுடன் வரும் […]

லெஸ்பியனாக நடிக்கும் ரெஜினா கஸண்ட்ரா?

ரெஜினா கஸண்ட்ரா சமீபத்தில் சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்தவர். இப்பொழுது அவர் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏக் லடிகிகோ தேக்கோ தோ ஏய்சா லகா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் இவர் அந்த படத்தின் முன்னனி கதாப்பாத்திரமான சோனம் கபூரின் காதலியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுதும் அப்படித்தான் கதை பின்னப்பட்டிருப்பதாக தெரிகிறது.

காலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
Inandoutcinema Scrolling cinema news