Tag Archives: bollywood cinema

அடையாளம் தெரியாமல் மாறிய தீபிகா!? அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

தீபிகா படுகோன் நடிக்கும் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்த்த லெக்ஷ்மி அகர்வால் என்ற 15 வயது பெண்ணை,குட்டா என்ற இளைஞான் தன்னை திருமணம் செய்யுமாரு வற்புறுத்தி வந்தான்.இதை மறுத்த லட்சுமி மீது கோவம் கொண்டு அவன் நண்பனோடு சேர்ந்து அசிடியை ஊற்றினான்.இந்த செய்தி அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதன் பிறகு லட்சுமி ஆசிட் தாக்குதல் செய்பவர்களுக்கு எதிராக குரல் […]

பாலிவுட் நட்சத்திரங்கள் சங்கமம் ! ஜீ அவார்ட்ஸ் 2019

2019-க்கான Zee திரைப்பட விருதுகள் நேற்று மும்பையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டன . பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வித்தியாசமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன், சோனம் கபூர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த […]

அரசியலுக்கு வருகிறாரா ? – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..

சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பாஜக சார்பில் ,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன . இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது .எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் . அரசியலுக்கு வருகிறாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில் கூறியுள்ளார் .”எனக்கு அரசியலுக்கு […]

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வரலாறு படத்திற்கு சர்ச்சை?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கின் பிரதமராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை படமாக உருவாக்கியுள்ளனர். இதற்கு ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ட்ரைலரில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருப்பது நம்மை ஆச்சர்யபட வைக்கிறது. இதுவே இந்த படத்திற்கு சர்ச்சையாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தரப்பினர் என்ன செய்ய போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். https://www.ndtv.com/india-news/manmohan-singh-asked-about-the-accidental-prime-minister-his-response-1969249

சோனாக்‌ஷி சின்ஹாவை ஏமாற்றிய பிரபல நிறுவனம் – வருத்தத்தில் ஹிந்தி நடிகை

திரையுலகினருக்கு மட்டும் தான் இந்த நிலைமையா? பிரபல ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஆன்லைனில் தனக்காக ஒரு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். அதன் பார்சலை அவர் திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளார். போஸ் கம்பெனி ஹெட்போன் ரூபாய் 18000 அமேசானில் ஆர்டர் செய்ததற்கு; அவர்கள் அனுப்பியது வெறும் இரும்பு கம்பி.. அதை எடைக்கு போட்டால் கூட 10 ரூபாய் தேராது.. ஆனால் அதை போஸ் கம்பெனியின் பாக்ஸிலேயே அழகாக பேக் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சில […]

சோனம் கபூருடன் பஞ்சாபி பெண்ணாக நடிக்கப்போகும் பிரபல தமிழ் நடிகை.

சென்னையில் வளர்ந்து கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா காசென்ட்ரா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் சமீபத்திய பெட்டியில் தனது ஹிந்தி படத்தை பற்றியும் திரையுலகில் நடக்கும் பாலியல் வன்முறைகளை பற்றியும் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியில் முதல் முறையா நடிக்கப்போறேன். நினைக்கும்போது இன்னும் ஹாப்பியா இருக்கு. பஞ்சாபி பொண்ணா இந்தப் படத்துல நடிக்கிறேன். […]
Inandoutcinema Scrolling cinema news