சென்னை: சென்னை: உலகின் மிக பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 300 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் ஆகும். பேஸ்புக் தளத்தை செய்திகள், விளையாட்டு, தொழில், நட்பு, சினிமா என பல்வேறு காரணங்களுக்காக தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நில்லையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆன்லைன் புரோமோஷன் செய்யும் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற தகவல் சேகரிக்கும் நிறுவம், பேஸ்புக்குடன் இணைந்து பயனாளிகளின் […]