Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: big boss

பிக் பாஸ் பிரபலங்களுடன் நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – விவரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் பிரபலமடைந்தனர். இந்த நிழச்சியில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் இறுதி வரை சென்று, பின்னர் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவை ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில புகை படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் மற்றும் ஹரீஷும் உடன் நிற்கின்றனர். […]

வியாபார நோக்கத்திற்க்காக விலங்குகளை கொல்வது, கொடுமையான விடயம் – ஆரவ்

அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில், சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிபில் உருவாகும் புதிய படத்தில் பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் புகைப்படம் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ராஜபீமா என பெயரிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன்1, சாம்பியன் ஆரவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அவரின் சினிமா அறிமுகம் ஒரு நீண்ட காத்திருப்பாக அமைந்திருக்கிறது. காத்திருப்பு எப்போதுமே […]

இந்தியன் 2 படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் கமல் ஹாசன் தற்போது பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் . கூடவே மக்கள் நீதி மையம் கட்சியையும் கவனித்து நிர்வகித்து வருகிறார். பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் தனது அரசியல் […]

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியவுடன் திருமணம் செய்துகொண்ட நடிகர் டேனியல் – விவரம் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் 2 ஆகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில், அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில், மமதி சாரி, அனந்த் […]

இந்தியன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news