Tag Archives: big boss yashika

புகழை விரும்பி பிரச்சனையில் சிக்கிய யாஷிகா.

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 மற்றும் இருட்டறையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் பிரபலமானவர். அவருக்கு இப்பொழுது கையில் அதிக படங்கள் இருக்கிறது. யாஷிகா ஆனந்தை இப்பொழுது தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவு அவருக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டதற்கு 200 ரூபாய் நோட்டில் கையெழுத்து இட்டு கொடுத்திருக்கிறார். இதனால் புகழ் தேடி அவர் சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – யாஷிகா ஆனந்த்

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. இன்னிலையில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா, மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பெரிய டைரக்டர் […]
Inandoutcinema Scrolling cinema news