Tag Archives: bharathiraja

இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகினார் பாரதிராஜா…

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.  இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதன் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்கு வசதியாக தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மூத்த இயக்குநராக, எதிர்காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய இயக்குநர் சங்கத் தலைவர்!!?

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து இயக்குநர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் கடந்த இரண்டு முறையும் தலைவராக இருந்தவர் இயக்குனர் விக்கிரமன். தற்போது தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதிராஜா தலைமையில் ஒரு குழு தயாரிப்பளார் சஙகத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்!?

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் அவர் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறிகையில் என் இனிய தமிழ்மக்களே, உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நம்மை வென்றவர் நடிகர் திலகம், சிவாஜி கணேசன். தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் […]

16 கபடி டீம் இணையும் கென்னடி கிளப்

கென்னடி கிளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் படம். மகளீர் கபடியை மையமாகவும் வைத்து உருவாகிறது. இந்த படத்தின் கபடி கிளைமாக்ஸ் காட்சியை தத்ரூபமாக படம் பிடிக்க திட்டமிட்ட இயக்குநர் பல மாநிலங்களிலிருந்து 16 கபடி டீமை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பங்கு பெற வைத்திருக்கிறார்.

First look poster of Suseenthiran’s ‘Kennedy Club’

The makers of the Suseenthiran directorial, ‘Kennedy Club’ have released that the first look of the film. The flick is an upcoming Tamil sports drama produced by DN Thaisaravanan under Nallusamy Pictures and will feature Sasikumar and Bharathiraja in lead roles with Samuthirakani, Gayathrie, Soori, Munishkanth, Meenakshi and RJ Sindhu in the supporting roles. Music director D Imman […]

இளம் நடிகருடன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் படம், 2017-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தரமணி படத்தைத் தொடர்ந்து வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் […]

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news