Tag Archives: bharathiraja movies

தமிழக அரசுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்!?

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் அவர் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறிகையில் என் இனிய தமிழ்மக்களே, உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நம்மை வென்றவர் நடிகர் திலகம், சிவாஜி கணேசன். தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் […]
Inandoutcinema Scrolling cinema news