Tag Archives: bharathi Raja

தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல இயக்குநர்..

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 508 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 508 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது […]

பாரதி ராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை பட புதிய ஸ்னீக் பீக் காட்சி!

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை… ட்ரைலர்

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]

சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்…

சிம்பு நடித்து கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாகின. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கிய பிறகு திடீரென்று படம் நின்று போனது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் […]

இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கதின் 2019-2021க்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் தலைவர் பதிவில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இதனால் வரும் 14ஆம் தேதி மற்ற பதிவிகளுக்காக நடக்கவிருந்த தேர்தல் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி இணை இயக்குனர்கள் பாரதிராஜாவின் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். […]

இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகினார் பாரதிராஜா…

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.  இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதன் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்கு வசதியாக தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மூத்த இயக்குநராக, எதிர்காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்!?

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் அவர் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறிகையில் என் இனிய தமிழ்மக்களே, உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நம்மை வென்றவர் நடிகர் திலகம், சிவாஜி கணேசன். தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் […]
Inandoutcinema Scrolling cinema news