Tag Archives: Bhagyaraj

நடிகர் கே.பாக்கியராஜ் திறந்து வைத்த நவீன மருத்துவமனை!

சென்னையில் கல்லீரல் சிகிச்சைக்கான பெருப்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை வளாகத்தில் கல்லீரல் சிகிச்சைக்கான நவீன கிளினிக் நேற்று துவங்கபட்டது. அந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் நிர்வாகிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் கே.பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பின் பேசிய நடிகர் பாக்கியராஜ் இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் கொழுப்பு படிந்த கல்லீரல்பாதிப்பு எற்படுவதாகவும், மது அருந்துதல், புகைபிடித்தல் சமச்சீர் அற்றஉணவு உடற்பயிற்சியின்மை காரணத்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறினார்.

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.பாக்யராஜ் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த […]
Inandoutcinema Scrolling cinema news