Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: baskar oru raskal

அடுத்த மாதம் காலா படம் வெளிவருவதால் எல்லா படங்களும் இந்த மாதத்திற்குள் வெளியிட்டுக்கு தயாராக உள்ள படங்களை போட்டி போட்டு வெளியிடுகிறார்கள். அதன்படி இன்று நடிகர் விஷாலின் இரும்புத்திரை, கீர்த்தி சுரேஷின், நடிகையர் திலகம், அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்த்சாமி நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தவிர அனைத்தும் ரிலீஸ் ஆகிவிட்டன. பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கான ப்ரொமோஷன் […]
Inandoutcinema Scrolling cinema news