Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: balaji tharanitharan

இணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் இரண்டாவது புகைப்படம் வெளியீடு – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த […]

விஜய் சேதுபதி படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ளார். சீதக்காதி என்ற கலைஞரின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதி மேக் அப் போடும் வீடியோ தி மேக்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் […]

அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பெரும்பான்மையான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். நடிகர் விஜய் சேதுபதி தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். […]

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல […]
Inandoutcinema Scrolling cinema news