Tag Archives: bagyaraj

சாந்தனு நடிக்கும் புதிய படம் “இராவண கோட்டம்”

பாக்யராஜ் மகன் சாந்தனு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் முப்பரிமாணம். பின்னர் அவர் தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோ ஒன்றிற்கு நடுவராக இருந்தார். இப்பொழுது அவர் நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் மதயானை கூட்டத்தை இயக்கிய விக்ரம் சுகுமார். படத்தின் டைட்டிலை பார்த்து தன்னை விஜய் வாழ்த்தியதாக சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ஓவியா.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார். இன்னிலையில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள […]
Inandoutcinema Scrolling cinema news