Tag Archives: ayiram porkasugal

விதார்த் நடிக்கும் ஆயிரம் பொற்காசுகள்

விதார்த் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரிந்த கதாநாயகன். பின்னர் அவர் நடித்த குரங்கு பொம்மை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்பொழுது அவர் ரவி முருகையா இயக்கத்தில் ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் பருத்திவீரன் சரவணனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது.
Inandoutcinema Scrolling cinema news