Tag Archives: Avengers Movie

புதிய காட்சிகளுடன் மீண்டும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்…!!

உலகம் முழுவதும் வெளியான ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. ஆனாலும், உலகளவில் வசூல் சாதனை படைத்த படங்களின் முதல் வரிசையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் இருந்தது.  இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மீண்டும் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. அதை மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் கெவின் ஃபெய்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள கெவின், “அது நீட்டிக்கப்பட்ட காட்சிகளாக இருக்காது. படம் முடிவடைந்ததும் […]

ஷாரூக் கான் மற்றும் அவரது மகன் இணையும் புதிய படம்!?

அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான் ‘ஜங்கிள் புக்’. இந்த படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது ‘தி லைன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான  ‘தி லைன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான்,  லையன் […]

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்யின் வசூல் வேட்டை !

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், திரைக்கு வந்து மூன்றே நாளில் இந்தியாவில் 154 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வெள்ளி அன்று இந்தியாவில் 2 ஆயிரத்து 845 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களால் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், வசூலில் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருகிறது. இரண்டே நாளில் 104 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தோராயமாக 50 கோடி ரூபாயை […]

திரைக்கு வருவதற்கு முன் வெளியான தமிழ் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ! சோகத்தில் படக்குழு

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எந்த சினிமாவாக இருந்தாலும், புதிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இதுவரை, யாராலும், எந்த சங்கத்தாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியவில்லை. இந்த நிலையில், இன்று வெளியான அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் படமும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் திருட்டுத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு இன்று […]

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது அவெஞ்சர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஹாலிவுட் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். இது இந்தியாவில் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சில நாடுகளில் 24 ஆம் தேதியே ரிலீஸ் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருக்கின்றனர். இது இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news