Tag Archives: Avengers Endgame 2019 Trailer

திரைக்கு வருவதற்கு முன் வெளியான தமிழ் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ! சோகத்தில் படக்குழு

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எந்த சினிமாவாக இருந்தாலும், புதிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இதுவரை, யாராலும், எந்த சங்கத்தாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க முடியவில்லை. இந்த நிலையில், இன்று வெளியான அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் படமும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் திருட்டுத்தனமாக பதிவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு இன்று […]

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது அவெஞ்சர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஹாலிவுட் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். இது இந்தியாவில் 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சில நாடுகளில் 24 ஆம் தேதியே ரிலீஸ் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருக்கின்றனர். இது இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியீட்டை முன்னிட்டு, ‘Marvel Anthem’ உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். […]

Marvel Studios’ Avengers Endgame Official Trailer ..

Watch Marvel Studios’ Avengers Endgame -Official Trailer ..
Inandoutcinema Scrolling cinema news