Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: athi

பிரபல தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஆதி – விவரம் உள்ளே

தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற திரைபடம், இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில், கடந்த ஜூலை மாதம் 12 – ம் தேதி வெளியானது. இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி நிலவியது . இன்னிலையில் […]
Inandoutcinema Scrolling cinema news