September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Asuravadham

விழிப்புணர்வு காணொளி வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை. காணொளி உள்ளே

ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியான […]

எழுத்தாளரை புரட்டி எடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் – அசுரவதம் பிரஸ் மீட்டில் கலகல

சென்னை:  7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”.  கோவிந்த் வசந்த் இசை. இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் : “சசிகுமார் சாருக்கு இது முக்கியமான படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். வெறும் 49 நாட்களில்  இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக இருந்த வசுமித்ராவை  […]
Inandoutcinema Scrolling cinema news