Tag Archives: asian game

ஆசிய தடகள போட்டி: முதல் தங்கப்பதக்கதை தட்டி சென்றது இந்தியா

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து முதல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். தோகாவில் தற்போது 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2வது நாளான நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தாா். இது தொடா்பாக திருச்சியை […]

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பிவி. சிந்து. ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதலமைச்சர் – விவரம் உள்ளே

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த , ஆசிய விளையாட்டு போட்டியில், பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கத்துடன் 9 ம் இடத்தில் இருக்கிறது. தற்போது பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேஹ்வால் சீனாவின் தைபே டை சூ யிங்கை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்த சாய்னா நெஹ்வால் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம், சாய்னா நேஹ்வால் […]
Inandoutcinema Scrolling cinema news