Tag Archives: arr

புதிய புகைப்படத்தை வெளியிட்டு 2.0 வெளியிட்டு தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய திரைப்படமாகும். ரோபோவுக்கு, ஏலியனுக்கும் இடையில் நடக்கும் யுத்தமே படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்தவருடமே வெளியாக வேண்டிய 2.0, கிராபிக்ஸ் நிறுவனங்கள் சிலர் செய்த குளறுபடி காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்தும் […]

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்க்கார். விஜய் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோட்டிஸ். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் புகைபிடிக்கும் நடிகர் விஜய்யின் […]

சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் […]
Page 3 of 3«123
Inandoutcinema Scrolling cinema news