ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் […]