September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: archery

வில்வித்தை மற்றும் இறகு பந்து போட்டியில் தங்கத்தை தவறவிட்ட இந்தியா – விவரம் உள்ளே

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளான இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை இந்தியாவின் பிவி சிந்து எதிர்கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்பில் நடந்த இந்தப்போட்டியில், 13-21, 16-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன்மூலம், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news