Tag Archives: ar murugadoss with rajini

தலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை! இன்று முதல் படப்பிடிப்பு!!

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இந்தநிலையில் படத்திற்க்கான பூஜை நேற்று மும்பையில் நடை பெற்றது. […]

‘தலைவர் 167’ தொடர்ந்து அடுத்த படம் ‘தலைவர் 168’ – மீண்டும் இணையும் மாஸ் காம்போ

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் பார்வை இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை, கே எஸ் ரவிக்குமார், ரஜினி யின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் நடந்த சந்திப்பில் ரஜினிக்காக உருவாக்கிய கதையை ரஜினியிடம் கூறியதாக கூறப்படுகிறது. அவர் ரஜினியிடம் அடுத்த படம் […]

தலைவர் 167 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – ‘தர்பார்’

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை […]

தலைவர் 167 படத்துக்கான சிறப்பு பூஜை !? பழநியில் மாஸ் காட்டிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 167ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இதற்கு […]

ஏப்ரல்-10 முதல் அரசியல் களத்தில் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ரஜினி பற்றி பல சர்ச்சைகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில் கூறியுள்ளார். இதை பற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியது ”எனது அடுத்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார், இந்தத்திரைப்படம் அரசியல் மற்றும் சிறந்த பொழுதுப்போக்கு படமாக இருக்கும் […]
Inandoutcinema Scrolling cinema news