Tag Archives: anushka

அனுஷ்கா ஷெட்டிக்கு விபத்தா? சோகத்தில் ரசிகர்கள்!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க சுதீப், விஜய் சேதுபதி முக்கிய பாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அனுஷ்காவுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் காலில் அடிபட்டதகாவும் தகவல் பரவியது. இதனால் சினிமா உலகம் பரபரப்பாகி அனைவரும் அனுஷ்காவை நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர். எனக்கு எதுவும் விபத்து நடக்கவில்லை. நான் […]

நயன்தாரா இடத்தை பிடித்த அனுஷ்கா!?

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியன் செல்வன்’ வரலாற்று புதினத்தை, படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் செலவீனம், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் தொடங்குவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது. தற்போது பொன்னியன் செல்வன்’ படத்தை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் மீண்டும் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் […]

அனுஷ்கா நடிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கும் ஐயப்பன் படம்

அனுஷ்கா பாகுபலி, அருந்ததி என்று பல படங்கள் மூலம் தன் நடிப்பு திறமையால் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர். அவர் இப்பொழுது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆச்சர்யம் என்னெவென்றால் இது ஒரு சாமி படம். ஐயப்பனை மையப்படுத்தி உருவாகும் படம் இது. இதில் ஐயப்ப பக்தையாக அனுஷ்கா நடிப்பதாக தகவல். இத்றகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் சாமி படம் இயக்குவது ஆச்சர்யம் தான் என்றாலும் இது ஒரு பெரிய […]

இணையத்தில் கசிந்த ஒரே புகைப்படத்தால் பத்தியெறிந்த காதல் விவகாரம்

தமிழ் திரையுலகில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர், நடிப்பில் வந்த பாகுபலி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடைசியாக அவர் நடித்து பாகமதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு உடல் எடை கூடியதால் அவருக்கு படங்கள் இல்லாமல் போனது. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து திரும்பி இருக்கிறார். நீண்ட […]

ஒரே நாளில் 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கான் படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஸிரோ ஆகும். இந்த படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோரே நடித்துள்ளனர். இதில் அஜய் அதுல் இசையமைப்பாளர்கவும், மனு ஆனந்த் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஸிரோ படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸிரோ படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது நடிப்புக்கு திரை பிரபலங்கள் […]

பிரபல நடிகருடன் மீண்டும் இணைந்த நடிகை அனுஷ்கா – விவரம் உள்ளே

மாதவனுக்கு ஜோடியாக, சுந்தர்.சி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா அறிமுகமாகியிருந்தார். இந்த படம் தான் அனுஷ்காவுக்கு தமிழில் முதல் படம் ஆகும். படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா பாடல் அனுஷ்காவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், அனுஷ்கா மாதவனுடன் மட்டும் நடிக்கவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவன் – அனுஷ்கா ஜோடி இணைந்து […]
Inandoutcinema Scrolling cinema news