Tag Archives: anushka shetty

எதுவும் செய்ய முடியல – கொரோனா குறித்து அனுஷ்கா உருக்கம்…

சீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.  வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, […]

விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார். அந்த வகையில் சற்றுமுன் கோப்ரா படத்தின் […]

பிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா?

நடிகை அனுஷ்காவின் காதலர் யார், திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன. சமீபத்தில் அவர் ஒரு வீரரை மணக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அதை நடிகை மறுத்தார். இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க தவிக்கும் நடிகை… வைரலாகும் புகைப்படம்…

அனுஷ்கா, தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்தூவம் கொடுக்கும் அருந்ததி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பாகுபலி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்ட பெற்றது. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை […]

அனுஷ்காவுடனான திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர்!!

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர் பல நகரங்களுக்கும் சென்று பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவரிடத்தில் அனுஷ்காவுடனான திருமணம் குறித்து மீண்டும் மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, ஒரு சில மாதங்களில் இந்த திருமண வதந்தி காணாமல் போய்விடும் என்று நினைத்தேன்.ஆனால், இது நானோ அல்லது அனுஷ்காவோ திருமணம் செய்து கொள்ளாதது வரை ஓயாது போல் தெரிகிறது. அதனால் அடுத்தமுறை அனுஷ்காவை சந்திக்கும்போது […]

ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா!!

சிறிய இடைவேளைக்குப்பிறகு அனுஷ்கா நடித் துள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி நடித் துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தமன்னா நாயகிகளாக நடிக்க, அனுஷ்கா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் எந்தமாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறித்து தகவல்களையும், அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்களையும் படக்குழு வெளியிடவில்லை. என்றாலும், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் நிலையில், அனுஷ்கா இந்த படத்தில் ஜான்சிராணி லட்சுமிபாய் வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தின் பிளாஷ்பேக்கில் […]

அனுஷ்கா ஷெட்டிக்கு விபத்தா? சோகத்தில் ரசிகர்கள்!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க சுதீப், விஜய் சேதுபதி முக்கிய பாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அனுஷ்காவுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் காலில் அடிபட்டதகாவும் தகவல் பரவியது. இதனால் சினிமா உலகம் பரபரப்பாகி அனைவரும் அனுஷ்காவை நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர். எனக்கு எதுவும் விபத்து நடக்கவில்லை. நான் […]

அனுஷ்கா நடிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கும் ஐயப்பன் படம்

அனுஷ்கா பாகுபலி, அருந்ததி என்று பல படங்கள் மூலம் தன் நடிப்பு திறமையால் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர். அவர் இப்பொழுது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆச்சர்யம் என்னெவென்றால் இது ஒரு சாமி படம். ஐயப்பனை மையப்படுத்தி உருவாகும் படம் இது. இதில் ஐயப்ப பக்தையாக அனுஷ்கா நடிப்பதாக தகவல். இத்றகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் சாமி படம் இயக்குவது ஆச்சர்யம் தான் என்றாலும் இது ஒரு பெரிய […]

Anushka Shetty looks gorgeous post make over

Baahubali actress Anushka Shetty was last seen on screen in Telugu horror drama Bhaagmathie. She has stayed out of the limelight and avoided contact with general public for over a year. After a stunning makeover, the actress is winning the internet with her latest set of photos. The Baahubali actress looks drop-dead gorgeous and a vision in white […]

அனுஷ்கா ஒப்புகொண்ட புதிய படத்தில் மூன்று ஹிரோயின்

அனுஷ்கா பாகுபலிக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்து பல மாதங்களுக்கு மேல் ஆகின்றது. காரணம் அவர் உடல் எடை குறைக்கும் கவனத்தில் இருந்தார். இன்னிலையில் அனுஷ்கா இப்பொழுது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். படம் முழுவதும் வெளிநாடுகளில் ஷூட் செய்யபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். உடன் அஞ்சலி மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டேவும் இருப்பதாக […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news