Tag Archives: Anupama Parameswaran

அதர்வா முரளியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல தனுஷ் பட நடிகை ?

அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. சென்னையில் 15 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளது. “அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். ரொமான்டிக் […]

இயக்குனர் கண்ணன் இயக்கும் காதல் கதையில் நடிக்கும் அதர்வா & அனுபமா பரமேஸ்வரன்

இயக்குனர் கண்ணனின் இயக்குநர் பயணம் பன்முகப்படுத்தப்பட்ட வகை படங்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு போதும் சிறந்தவற்றை கொடுக்க அவர் தவறியதில்லை. குறிப்பாக, குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் அவரது திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல் கதைகளுக்கு திரும்புகிறார்.  […]

குழந்தைக்கு தாயாக நடிக்கும் அனுபமா – காரணம் இதுதான்

விஷ்ணு விஷால் நடித்து பெரிய வெர்றி பெற்ற படம் ராட்சசன். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நாயகனாக பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு அமலபால் நடித்த கதாபாத்திரத்தில் நாயகியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கிறார். இவர் கொடி ப்டத்தில் தனுஷுடன் நடித்தவர். அனுபமா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது இதுவே முதல்முறை. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நல்ல வேடங்களை எடுத்து நடிப்பதே […]
Inandoutcinema Scrolling cinema news