Tag Archives: anisha reddy

விஷாலின் காதலி யார் அந்த அனிஷா ரெட்டி?

விஷால் திருமணம் செய்ய போவதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதுவும் தெலுங்கு பெண் அனிஷா ரெட்டி. யார் அந்த அனிஷா ரெட்டி? தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவின் தோழியாக வருவார். அவரின் அறிமுக படம் பெல்லி சூப்லு. அதில் விஜய் தேவரகொண்டாவின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் ஒரு எழுத்தாளராம். மூன்று புத்தகம் எழுதி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷால் அவரை காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும் […]

இணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் […]
Inandoutcinema Scrolling cinema news