Tag Archives: amy jackson

புதிய புகைப்படத்தை வெளியிட்டு 2.0 வெளியிட்டு தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய திரைப்படமாகும். ரோபோவுக்கு, ஏலியனுக்கும் இடையில் நடக்கும் யுத்தமே படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்தவருடமே வெளியாக வேண்டிய 2.0, கிராபிக்ஸ் நிறுவனங்கள் சிலர் செய்த குளறுபடி காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்தும் […]

2019 தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்?- என்ன தான் நடக்குது

சென்னை: VFX பணிகள் இன்னும் முடிவடையாததால் 2.0 படத்தின் ரிலீஸ் 2019க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2010ல் வெளியான இயந்திரன் படத்துக்கு பிறபு இயக்குனர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் 2.0. சுமார் 450 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு சூட்டிங்க் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகள் படபிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு படத்தின் பாடல் வெளியீடு […]
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news