Tag Archives: amy jackson

கர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகை !?

மதராச பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் இவர் ஐ, தெறி, 2.0, என அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாக உயர்ந்துள்ளார். 2015 முதல் ஜார்ஜ் பனாயிட்டோ என்ற பெரிய தொழிலதிபருடன் டேட்டிங் செல்வதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த நிலையில், நடிகை […]

திருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஐ மற்றும் ரஜினியின் 2.0விலும் நடித்தவர். அவர் காதலிப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவர் கற்பமாக இருக்கிறார் என்ற தகவலை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதற்கான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலர் அதற்காக அவரை கிண்டலடித்தும் கமெண்டுகளை வெளியிடுகின்றனர்.

எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சுடா – எமி ஜாக்சன்

எமி ஜாக்ஸன். 2.0 படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்தவர். இவருக்கு காதலன் இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இப்பொழுது அவர்கள் திருமணம் வரும் 2020 ஆம் வருடம் நடக்க போவதாக அறிவித்திருக்கின்றனர். இவர்கள் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சின்ன பொண்ணாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு அதற்குள் கல்யாண […]

நயன்தாரா, எமி ஜாக்ஸன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி?

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகள் நயந்தாரா மற்றும் எமிஜாக்ஸன். இருவரும் தங்கள் காதலர்களுடன் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். நயந்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்து வெளியிட்ட போட்டோ ரசிகர்களிடையே அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் எமிஜாக்ஸன் ஒரு படி தாண்டி தன்னுடைய காதலனுடன் கிஸ் அடிக்கும் போட்டோவை வெளியிட்டு தன்னுடைய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பதிவு செய்துள்ளார்

டியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்!

சென்னை: வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில்  கார்ப்ரேட் கம்பெனிகள் மணிதர்களை எப்படி பார்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2.0 படம். படம் பற்றி தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நிறைய பேசிவிட்டதால் நேராக விஷயத்துக்கு செல்வோம். ஏனென்றால் கதையும் சீன் 1ல் இருந்து அப்படித்தான் ஆரம்பிக்கிறது. வழக்கமாக ரஜினியை அறிமுகம் செய்யும் இடத்தில் ஸ்லோ-மோஷன் காட்சிகளோ, மாஸ் பீஜிஎம்’மோ இல்லாதது எதிர்பார்பில்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. இதில், […]

2.0 படத்தை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

வெளியாவதற்கு முன்பே உலக சாதனையை உறுதி செய்த 2.0 திரைப்படம் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதுதவிர எந்திரன் […]

ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 2.0 ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இந்த காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது : […]

மிஸ்டுகால் கொடுத்தால் 2.0 டீசரை இலவசமாக பார்க்கலாம்

சென்னை: இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் ரஜினியின் 2.0 படம் உருவாகி வருகிறது. இப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 2.0 படத்தின் 3D டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக இயக்குனர் சங்கர் ஒரு அறிவிப்பை வெளிடிட்டுள்ள்ளார். 2.0 marks the first ever 3D Teaser and […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news