Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: ameer

வட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் கூறியாதவது : எங்களுடைய […]

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். தனுஷ் வாயில் கத்தியை […]

வெற்றிமாறனால் மட்டும்தான் இதை செய்ய முடியும் என கூறிய இயக்குனர் அமீர்

நடிகர், இயக்குனர், பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவர் நடிகர் தனுஷ் ஆகும். இவரது நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று […]

மனைவிக்கு தெரிந்தே ஒரு பெண்ணை காதலிக்கும் இயக்குனர் அமீர். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, […]

நடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் ? அமீர் அதிரடி கருத்து

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சர்க்கார் படத்தின் போஸ்டர் அண்மையில் சர்ச்சையானது. இதில் அவர் சிகரெட் பிடிக்கும் படி இருந்ததை குறிப்பிட்டு இருந்தார்க. படக்குழு அதை நீக்கிவிட்டது. ஆனால் ஒட்டு […]

இவங்கெல்லாம் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க. மேடையில் வெளிப்படையாக பேசிய சித்தார்த். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த […]
Inandoutcinema Scrolling cinema news