Tag Archives: amala paul

தானே தயாரித்து நடிக்கும் புதிய படம்!? பிரபல தனுஷ் பட நடிகை

சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால். “ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக […]

பிடித்த ஆடையை அணிவது தவறா? அமலா பால்

நடிகை அமலபால். இயக்குநர் விஜயுடன் விவாகரத்திற்கு பின்னர் அவர் பல விவகாரத்தில் மாட்டிக் கொண்டே தான் இருக்கிறார். அதிலும் இந்த நெட்டிசன்களுடன் அவர் படும் பாடு ஏராளம். புகை பிடிப்பது போல் போட்டோ போட்டது, அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்தது என பல விவகாரம் அவருக்கும் நெட்டிசனுக்கும். இப்பொழுது எனக்கு பிடித்த ஆடை லுங்கி மற்றும் பனியன் என்று லுங்கியுடன் இருக்கும் போட்டோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கும் அவரை கலாய்து நெட்டிசன்கள் தொல்லை […]

அமலாபால் திருமண விவகாரம் குறித்து நடிகர் விஷ்ணு விஷாலின் நெத்தியடி பதில் – விவரம் உள்ளே

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைபடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னடசுப்பட்டி படத்தின் மூலமாக இயக்கனராக அறிமுகமான ராம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், இன்று சமூக வலைதளத்தில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் […]

அமலா பால் நடிக்கும் ஆடை படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் ரத்னகுமார்

மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ரொமான்டிக் காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குகிறார் ரத்னகுமார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு ஆடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் […]

அமலாபால் நடிப்பை வெகுவாக பாராட்டிய புதுமுக இயக்குனர் – விவரம் உள்ளே

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல ஆகும். இயக்குனர் கே.ஆர்.வினோத் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார். அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் […]

ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் […]

இந்த படத்திற்க்காக இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உழைத்தார்கள் – தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் […]

நடிகை அமலா பாலை தொலைபேசியில் மிரட்டிய இயக்குனர் சுசி கணேசன் – விவரம் உள்ளே

இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதை தொடர்ந்து நடிகை அமலா பால் லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது நடிகை அமலா பால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது : நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news