Tag Archives: Amala Paul Latest Images

தமிழ்-தெலுங்கில் அமலாபாலின் புதிய படம்!!

அமலாபால் நடித்த ஆடை படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக அமலாபால் நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. அனுப் பானிக்கர் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக அருண் ஆதித் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடை பெற்றுள்ளது. மேலும், திரில்லர் கதையில் தயாராகும் இந்த படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு இன்னும் டைட்டீல் வைக்கப்படாத […]

நடிகை அமலாபாலின் காதல் கணவர் இவரா! ?

நடிகை அமலா பால் கடந்த சில நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமலா பால் அளித்து இருந்த பேட்டியில் ”நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் சொல்வதைத் தான் கேட்பேன். ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறி இருந்தார். தற்போது ஒருவருக்கு அமலா பால் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்தான் அமலா பால் கூறிய அவரது காதலராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. சிலர் அது […]

அமலாபால் ‘ஆடை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், அமலா பாலை வைத்து  ‘ஆடை’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போதே சர்ச்சையாக இருந்த நிலையில் டீஸர் அதற்கு அடுத்த கட்டமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அமலா பால் ஆடையின்றி நடித்துள்ள ஷாட் அந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் எடுக்காத இந்த முயற்சியை அமலா பால் எடுத்திருப்பதால் பலரும் […]

ஆணாதிக்கத்தை காட்டுவதாக குற்றச்சாட்டு-நடிகை அமலா பால்!

அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்ததாக அவர், விஜய் சேதுபதியின் 33ஆவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சந்தரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமலாபால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமலா பால், புதிய படத்திற்கான ஆடைகளை வாங்குவதாக மும்பை வந்திருப்பதாகவும், படத் தயாரிப்பாளர் ரத்னவேலு குமார் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் தாம் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளதாகவும் […]

அமலாபால் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் விரைவில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். இவர் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் அனைவர். இவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாக்கி வரும் ஆடை பாடம் தற்போது டீசர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானே தயாரித்து நடிக்கும் புதிய படம்!? பிரபல தனுஷ் பட நடிகை

சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால். “ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக […]

பிடித்த ஆடையை அணிவது தவறா? அமலா பால்

நடிகை அமலபால். இயக்குநர் விஜயுடன் விவாகரத்திற்கு பின்னர் அவர் பல விவகாரத்தில் மாட்டிக் கொண்டே தான் இருக்கிறார். அதிலும் இந்த நெட்டிசன்களுடன் அவர் படும் பாடு ஏராளம். புகை பிடிப்பது போல் போட்டோ போட்டது, அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்தது என பல விவகாரம் அவருக்கும் நெட்டிசனுக்கும். இப்பொழுது எனக்கு பிடித்த ஆடை லுங்கி மற்றும் பனியன் என்று லுங்கியுடன் இருக்கும் போட்டோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கும் அவரை கலாய்து நெட்டிசன்கள் தொல்லை […]
Inandoutcinema Scrolling cinema news