Tag Archives: akshy kumar

காஞ்சனா ஹிந்தி ரீமேக் – யார் ஹீரோ தெரியுமா?

லாரன்ஸ் நடித்து இயக்கிய படம் காஞ்சனா. இப்பொழுது அவர் காஞ்சனா-3 எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஹிந்தியில் காஞ்சனாவை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தோனியில் நடித்த கீரா அத்வானி நடிக்க இருக்கிறார். முதல் முறையாக லாரன்ஸ் ஹிந்தியில் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 2.0 ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இந்த காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது : […]

புதிய புகைப்படத்தை வெளியிட்டு 2.0 வெளியிட்டு தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.௦. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் ,எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய திரைப்படமாகும். ரோபோவுக்கு, ஏலியனுக்கும் இடையில் நடக்கும் யுத்தமே படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்தவருடமே வெளியாக வேண்டிய 2.0, கிராபிக்ஸ் நிறுவனங்கள் சிலர் செய்த குளறுபடி காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்தும் […]
Inandoutcinema Scrolling cinema news