Tag Archives: Ajith Memes

நேர்கொண்ட பார்வை படத்திற்கு வந்த சோதனை! ?

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரதா ஶ்ரீநாத், வித்யா பாலன், கல்கி கொச்சிலின், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். வித்யா பாலன் அஜித் ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மீது ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக […]

பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

தல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் […]

மீண்டும் இணையும் சிவா-அஜித் கூட்டணி ! சந்தோஷத்தில் ரசிகர்கள் !

கடந்த ஆண்டு சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் நேற்றுடன் 100-வது நாளை தொட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அஜித், நயன்தாரா, சிவா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் நன்றி கூறியுள்ளது. இந்த வெற்றிக்கு ஆன்லைன் மூலம் புரமோஷன் செய்த அணைந்து அஜித் ரசிகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அஜித் […]
Inandoutcinema Scrolling cinema news