Tag Archives: ajith & csk

அஜித் ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த நடிகர் சித்தார்த்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் சிறப்பாக முடிந்தது உள்ளது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் IPL பற்றியும், மும்பை அணியின் வெற்றியையும் பற்றியும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் ரோகித் வெற்றிகரமான கேப்டன் என்றும், தனது திறமையை நிரூபிக்க அவர் ஒருபோதும் தவறியது இல்லை என்றும் குறிப்பிடு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அஜித் ரசிகர் […]
Inandoutcinema Scrolling cinema news