Tag Archives: Aishwarya Rajesh

கனா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது பொய் – அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் கனா திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு […]

கனா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அருண்ராஜா காமராஜ்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் கனா ஆகும். இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்தன்மைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இன்னிலையில் கனா படத்தை பற்றி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது : எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு […]

வட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் கூறியாதவது : எங்களுடைய […]

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். தனுஷ் வாயில் கத்தியை […]

வெற்றிமாறனால் மட்டும்தான் இதை செய்ய முடியும் என கூறிய இயக்குனர் அமீர்

நடிகர், இயக்குனர், பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவர் நடிகர் தனுஷ் ஆகும். இவரது நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று […]

சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல இசையமைப்பாளர்கள் – விவரம் உள்ளே

அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று […]
Page 2 of 4«1234 »
Inandoutcinema Scrolling cinema news