Tag Archives: aiadmk

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் !? கொந்தளிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நாடாளுமற்ற தேர்தலுக்காக அ.தி.மு.க தனது வேட்பாளர்கள் பெயர் பட்டியலை சில நாட்களுக்கு முன்னபு அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தற்போது வெளிட்ட அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக தேனி-அல்லி நகர புரட்சி […]

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் […]

எச்சகல ராஜா! நீ என் தளபதி கால் தூசி! செருப்பை தூக்கி காமிக்கும் விஜய் ரசிகர்கள்! Sarkar Issue Review

அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்களின் பதிலடி! Thalapthy Vijay Fans Reaction to Sarkar Issue | BJP H Raja | AIADMK Kadambur Raju | BJP Tamilisai soundararajan …

18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]
Inandoutcinema Scrolling cinema news