Tag Archives: ags productions

விஜய்-63 ல் விஜயின் பெயர் வெளியானது

விஜய் அட்லியுடன் இணையும் மூன்றாவது படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி க்ரூப் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் உடன் நயந்தாரா, யோகிபாபு, விவேக் என பிரபல நடிகர்களின் கூட்டமே இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளாராக நடிப்பதாக சினிமா வட்டாராங்களில் பேசுகின்றனர். இப்பொழுது படத்தில் அவர் பெயர் மைக்கேல் என்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்-63 ல் இணையும் புது நாயகன்!

இளைய தளபதி விஜய் அட்லியுடன் இணையும் படம் விஜய்-63. இந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக படத்தில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு நாயகன் விஜய்யுடன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்த கதிர்தான் அது. கதிர் நடித்த சிகை படம் இணையதளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அவர் விஜய்யுடன் இணைவது […]

தளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து, தளபதி63 படத்துக்காக விஜயும் – அட்லியும் 3வது முறையாக கூண்டனி சேர்ந்துள்ளனர். இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். தளபதி63 குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது முதலே, ரசிகர்கள் அட்லியை கலாய்க்க  தொடங்கி விட்டனர். இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிய அடலி ராஜா ராணி, தெரி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் தமிழில் ஏற்கெனவே வெளிவந்த ஏதோ ஒரு படங்களில் […]
Inandoutcinema Scrolling cinema news