Tag Archives: AGS entertainment

விஜய் 63 படத்தின் லீக்கான புகைப்படம்

விஜய் 62 தளபதி விஜய் மற்றும் நயந்தாரா நடிக்கின்றனர். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படம் என்று அனைவரும் தெரிந்த ஒன்று. அதை உறுதி படுத்தும் வகையில் ஒரு கால்பந்து மைதானத்தை சீரமைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் கால்பந்து மையப்படுத்தி உருவாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் படத்தில் ஷாருக்கான்?

கலபாத்தி எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் விஜய்-63. இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா, ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப், மேலும் பல முன்னனி நடிகர்கள் இந்த படத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோல் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இது வெறும் ரூமர் எனவும் கூறப்படுகிறது.

தளபதி படத்தை கைபற்றிய சன்டிவி

தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி குழுமம் தயாரிக்கின்றது. இதில் நயன்தாரா, கதிர் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டிவி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல டிவி சேனல்கள் முயன்றும் சன் டிவிக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தலயை தொடர்ந்து வெளியாக இருக்கும் தளபதி 63யின் போஸ்டர்?

தல அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேர் கொண்ட பார்வை எந்த வித ஆரவாரமும் இன்றி வெளியாகி தல ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை தந்தது. இந்நிலையில் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக்கும் எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னாவை சந்தித்து இருப்பதாகவும் விரைவில் பர்ஸ்ட் லுக் வெளிவரும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். எனவே தல ரசிகர்கள் போல […]

Thalapathy 63 : Intro song to be shot with 100 kids

Actor Vijay’s next film with Atlee will have an Intro song with hundreds of kids as background dancers. AR Rahman is composing the music for the film and they have roped in Bamba Bakya who sung the Simtaangaran track for the number. Nayanthara plays the actor’s love interest in the film. After a gap of […]

தளபதி-63 பூஜை – படப்பிடிப்பு தொடங்குகிறது.

தளபதி விஜய் அட்லி இணையும் மூன்றாவது படம் பூஜை இன்று. படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், கீர்த்தி சுரேஷ், விவேக், யோகிபாபு என முக்கிய கதாபத்திரங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். படம் தீபாவளைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் 63-ல் இணையும் காமெடி நடிகரின் மகள்

விஜய் 63, கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் நடிக்க இருப்பதாக கூறிய தகவல் நமக்கு தெரிந்தது. இப்பொழுது வெளியான மற்றுமொரு தகவல் என்னவென்றால் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் விஜய்-63ல் நடிக்க இருக்கிறார் என்பதுதான். பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், மகளின் படிப்பிற்காக அதை தள்ளி வைத்ததாக சொல்லும் ரோபோ சங்கர், இந்த […]

‘தளபதி63’ல் யோகிபாபு – டிவிட்டரில் சூசக தகவல்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி விஜயின் 63வது அடுத்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு  ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. முதற்கட்டமாக படத்தின் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கதாநாயகி, துணை நடிகர்கள், வில்லன் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தளபதி 63ல் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஒரு பிரபல நடிகர் நடிப்பதாக […]
Inandoutcinema Scrolling cinema news