Tag Archives: ADANGA MARU

“100” படத்தை பற்றி கூறும் இசையமைப்பாளர் சாம் CS

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. […]

இந்த இயக்குனர் எல்லாரையும் பேசி மயக்கிவிடுவார் – ரவி

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவாகி தமிழில் வெளியான திரைப்படம்தான் அடங்க மறு. இத்திரைப்படத்தில் ரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சாம் சி. சிஎஸ் இசையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் […]

Adanga Maru Public Review | FDFS | Jayam Ravi | Raashi Khanna | Sam C. S

Adanga Maru Public Review | FDFS | Jayam Ravi | Raashi Khanna | Sam C. S ..

ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் – பூர்ணா

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். அடங்க மறு ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாரளராக […]

அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். […]

ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – விவரம் உள்ளே

ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news