Tag Archives: actress trisha

“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்

சென்னை: “நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “96” மற்றும் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராட்சன்” ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திறையுலகினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழின் முன்னணி இயக்குனரனா ஷங்கர் “96” மற்றும் ராட்சன படங்களை சமிபத்தில் பார்த்துள்ளார். இதையடுத்து படம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், `96, ஏதாவது […]

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பெரும்பான்மையான தமிழ் திரை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என […]

புதிய கெட்டப்பில் திரிஷா – வைரலாகும் புகைப்படம்

சென்னை: “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “96”. விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ் 31ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. “96” படத்தை தொடர்ந்து திரிஷா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த நிலையில், […]

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் […]

பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

சி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் […]
Inandoutcinema Scrolling cinema news