Tag Archives: actor vijay sethupathi

விஜய் சேதுபதியுடன் நடிகை காயத்ரி மீண்டும் காதல்?

விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்களை வைத்து தன்னை பிஸியாகவே வைத்து கொண்டிருக்கிறார். அதில் ஒன்று யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது. அந்த படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கான நாயகியின் தேடல் தீவிரமாக நடைபெற்றது.  இறுதியில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நடிகை காயத்ரி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயத்ரி, […]

சீதக்காதி படத்தின் பெயர் மாறுகிறதா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. படத்திற்கு எதிர்ப்பு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸில் பாதிப்பு இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சீதக்காதி என்கிற பெயர் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த அப்துல் காதர் ஐயாவை குறிக்கிறது. அவரின் பெயரிடப்பட்டுள்ள விஜய் சேதுபதியின் படத்தில் அவரை பற்றிய தவறான பதிவுகள் எதுவும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் எனவும், அப்படி […]

ஒரு அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா […]

விஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]

விஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் ஆகும். அவரது இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்கு தவறிவிட்டார். வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் வணங்காமுடி, டாலர் தேசம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. […]

நடிகர் ஜீவாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா ஆகும். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி மகன் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட நடிகரான ஜித்தன் ரமேஷ் இவரது உடன் பிறந்த சகோதரர் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இருப்ப்பினும் சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுக்க தவறிவருகிறார். இவரது நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்கள் வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. […]

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியை பற்றி கார்த்திக் சுப்பாராஜின் பழைய பதிவு – விவரம் உள்ளே

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகனாக வளர்ந்தார். இப்போது இமைக்கா நொடிகள், விக்ரம் வேதா, 96, செக்கச்சிவந்த வானம் என ஹிட் படங்கள் கொடுத்து வசூல் நாயகனாகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். தற்போதுள்ள நடிகர்களில் அதிகப் படங்களில் ஒப்பந்தமாகி, நடித்து […]

சீதக்காதி படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன் – விவரம் உள்ளே

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி தரணீதரன், தற்போது வெளியவிருக்கும், விஜய் சேதுபதியின் 25 படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியவிருக்கிறது. பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]

“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்

சென்னை: “நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “96” மற்றும் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராட்சன்” ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திறையுலகினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழின் முன்னணி இயக்குனரனா ஷங்கர் “96” மற்றும் ராட்சன படங்களை சமிபத்தில் பார்த்துள்ளார். இதையடுத்து படம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், `96, ஏதாவது […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news