Tag Archives: actor surya

காப்பான் ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பு…

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, […]

2.0 படத்தை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

இதுவும் கடந்து போகும். விஜய் தேவரகொண்டாவிற்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு திரையுலகில் கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராகுல் சங்கிரிட்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், […]

சூரியாவின் அடுத்த படத்தை இயக்கும் ஹரி, தயாரிப்பு சன் பிக்சர்ஸ் – 100 பறக்குற ஜீப்பு பார்சல்!

சென்னை: இயக்குனர் ஹரியுடன் தொடர்ந்து சிக்கம் 1, 2, 3ம் பாகங்களில் நடித்து வந்த நடிகர் சூரியா ஒரு சேஞ்சுக்காக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தான சேந்த கூட்டத்தில்” நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில்  சூரியா “என்ஜிகே” நடத்தில் நடக்க தொடங்கினார். இப்படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக ரகூல் பிரித் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் […]

நடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் ஆகும். அதை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதித்துவிட்டார். தானா சேர்ந்த கூட்டம் படம், விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் […]

சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ருசிகர தகவல் – விவரம் உள்ளே

நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு கைவசம் செல்வராகவனின் NGK மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்கள் வைத்துள்ளார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 37-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சூர்யா 4 வித்தியாசமான உருவமைப்பில் வலம் வரவுள்ளாராம். கதாநாயகியாக வனமகன் புகழ் சயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் நடிகர்கள் பொம்மன் இரானி […]
Inandoutcinema Scrolling cinema news