Tag Archives: Actor Suriya

சாதாரண இளைஞனின் உச்சகட்ட கோபம் !? அனல் பறக்கும் காட்சிகள்- ‘உறியடி 2’

சதியால் ஏற்படும் பிரச்சனைகள், சாதி ஒடுக்குமுறை இதை கண்டா ஒரு இளைஞனின் கோபம் , சோகம் , துரோகங்களை மையையமாக கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த திரைப்படம் ”உறியடி 2” கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் உறியடியும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் மிமீ கோபி மற்றும் சிட்டீஸின் சிவக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தன.படம் வெளியான சமயத்தில் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே […]

சூர்யா-38 விளையாட்டை மையப்படுத்திய படமா?

சூர்யா இப்பொழுது செல்வராகவனுடன் என் ஜி கே. கே.வி.ஆனந்துடன் காப்பான் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இறுதிசுற்று இயக்குநர் சுதா அவர்களுடன் இணையும் படம் தான் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என தகவல்கள் கூறுகின்றன. என்ன கதை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பான நடிகர் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்!

  • December 11, 2018
  • Comments Off
நம்ம அன்பான நடிகர் படங்கள் தோல்வி அடைஞ்சாலும் அவரோட சம்பலத்தை மட்டும் குறையாதபடி பாத்துக்குறாராமே என்றார் டவுட்டு மன்னன். அவரு எங்கப்பா வெளி கம்பேனிக்கு படம் பன்றாரு முக்காவாசி சொந்த கம்பெனி தான், இதுல அவரு சம்பலம் வாங்குனா என்ன வாங்கலனா என்ன என்றார் வடபழனி PRO அட அது இல்லப்பா இப்போ அவரு ஒரு புதுப்படத்துல நடிக்கிறார்ல, அதுக்கு கூட அவங்க ரசிகர்ங்க தயாரிப்பாளர்கிட்ட அப்டேட் கேட்டு கொலையா கொள்றாங்க. இந்த நிலையில நேத்து அவரோட […]

சூர்யா படத்திற்க்காக ரசிகர்களிடம் வேண்டுகோள்விடுத்த NGK பிரபலம் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்.ஜி.கே ஆகும். இத்திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வருகிறது. டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த […]

என்.ஜி.கே. பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது : ரசிகர்களிடம் தயாரிப்பாளர் கண்டிப்பு

சென்னை: என்.ஜி.கே. படத்தின் எந்த அறிவிப்பையும் தெரிவிக்கப்போவதில்லை என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு படம் எடுப்பதை விட படத்தை பார்க்க மக்களை வரவைப்பது தான் பெரிய வேலையாக இருக்கிறது. இதற்காகத் தான் விளம்பரங்களுக்கு அதிக அளவில் செலவு செய்யப்படுகிறது. இதுதவிற இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் என அனைவரும் படத்தின் அறிவிப்பு தொடங்கி அனைத்து தகவல்களையும் வெளியில் சொல்லி எதிர்பார்ப்பை தூண்டுகின்றனர். . @THM_Off Chill Brother 😂😂Same For#NGK #Viswasam #Sarkar Wait Pannuvom 🏃🏃🏃 pic.twitter.com/KvNwJqh4Ie […]

சூரியா நடிக்கும் என்.ஜி.கே படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதிராபாத் ஆகிய இடங்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படத்தை வரும் தீபாவலிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் படபிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என படத்தின் […]
Inandoutcinema Scrolling cinema news