Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Actor Prakash Raj

எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – நடிகர் பிரகாஷ் ராஜ்

போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது : சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். […]

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர் – விவரம் உள்ளே

மறைந்த முன்னாள் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படங்களாக எடுப்பது, தற்போது வழக்கமாகி வருகிறது. ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் வாழ்க்கை படமாக தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை படமாக உருவெடுத்தால் பத்திரிகை, சினிமா மற்றும் அரசியிலில் அவரின் பங்கு போன்றவைகள் காட்சிப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. தற்போது, திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வேடத்தில் நடிக்க தேசிய விருது பெற்று தென்னிந்தியாவின் […]
Inandoutcinema Scrolling cinema news