Tag Archives: actor nasar

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி!!?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, […]

ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் […]

கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இணைந்த இளம் பிரபலம். விவரம் உள்ளே

அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல் ஹாசன், அவ்வப்போது திரை துறை பணிகளையும் கவனித்து வருகிறார். சமீபகாலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அரசியல் பணிகளால் திரைத்துறை வேலைகளுக்கு ஒய்வு கொடுத்துள்ளார். நடிப்புக்கு ஒய்வு கொடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்தை கவனமாக கையாள்கிறார். கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், தற்போது தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் – அக்‌ஷரா ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ஆக்‌ஷன் […]
Inandoutcinema Scrolling cinema news