Tag Archives: actor gv prakash

‘வாடிவாசல்’ முக்கிய தகவலை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்

பூமணியின்  ‘வெக்கை’ நாவலை, தனுஷுடன் இணைந்து ‘அசுரன்’ எனும் சிறப்பான படமாக மாற்றிய வெற்றிமாறன், இப்போது செல்லப்பாவின் புகழ்பெற்ற ‘வாடி வாசல்’ நாவலை திரைப்படமாக இயக்க தயாராகிவிட்டார். இப்படம்  ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகி மற்றும் மீதமுள்ள நடிகர்கள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுவார்கள், மேலும் 2020 […]

ஜி எஸ் டி யில் சிக்கிய ஜி வி பிரகாஷ் – நீதிமன்றத்தில் வழக்கு..

இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜி வி பிரகாஷ், இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் ஜெயில் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் இசையமைத்த பாடல்களின் பதிப்புரிமைக்காக அவர் 1.84 கோடி ரூபாய் காப்புரிமை அளிக்க வேண்டும் என ஜி எஸ் டி இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ஜி வி பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘நான் இசையமைத்த பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டேன். […]

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]

எதிர்பார்த்ததைவிட பாதிப்புகள் அதிகம் – களத்தில் இறங்கிய ஜிவி பிரகாஷ்

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பிரபலத்தின் ரசிகர்கள் மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் தங்களால் முடிந்த நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகின்றனர். கஜா புயலினால் டெல்டா பகுதிகளில் […]

கொளுத்திப்போட்ட ஜிவி பிரகாஷ், கொழுந்துவிட்டெறிந்த நடிகர் ஆரி – விவரம் உள்ளே

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

நடிகர் ஜிவி பிரகாஷுக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே

மூடப்படும் நிலையில் இருக்கும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இறங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் […]
Inandoutcinema Scrolling cinema news