Tag Archives: actor dhanush

இளையராஜாவைவிட யுவன்தான் பெஸ்ட்டா ? தனுஷ் விளக்கம்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் […]

அடுத்தடுத்த அறிவிப்புகளால் இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள் – விவரம் உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் […]

இது என் தம்பி தனுஷ் கற்றுகொடுத்த பாடம் என கூறிய செல்வராகவன் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் என்ஜிகே ஆகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு […]

எனது படம் குறித்த தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் – இயக்குனர் வேண்டுகோள்

சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களை தொடந்து நடிகர் தனுஷை வைத்து ராம்குமார் இயக்கும் புதியப்படத்தில் லட்சுமிமேனன் கதாநாயகியாக நடிக்கிறார் என்று வெளியான தகவலுக்கு இயக்குனர் ராம்குமார் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம், தொடந்து இவர் நடித்த படங்கள் சரியாக போகாதது உள்ளிட்ட சில காரணங்களால் படங்களில் கமிட் […]

வட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் கூறியாதவது : எங்களுடைய […]

சமூக வலைத்தளங்களில் போட்டி இருக்க கூடாது! – ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டெனியல் பாலாஜி, ஐஷ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “வடசென்னை”. இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் படத்தை கோண்டாடி வருகின்றனர். படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்பு வடசென்னை படக்குழுவினருக்கும் நடிகர் தனுஷுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக […]

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். தனுஷ் வாயில் கத்தியை […]

Can’t Act With Simbu! Dhanush Full Speech @VadaChennai PM

Can’t Act With Simbu! Dhanush Full Speech @VadaChennai PM

பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை என கூறிய நடிகர் தனுஷ். எந்த படம் தெரியுமா ?

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராட்சசன். தில்லி பாபு தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நாயகன் விஷ்ணு விஷால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news