Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: actor ajithkumar

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]

இணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தில் அஜித் 2 வேடஙகளில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் முன்னர் மும்பையில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கின்போதே டப்பிங்க் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, நடிகர் அஜித் தனது முதல்கட்ட டப்பிங்க் பணிகளை பேசி முடிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் […]

அமிதாப் படத்தில் நடிக்கும் தல அஜித், இசை யுவன் – அடடே

சென்னை: அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படபிடிப்புக்காக படக்குழுவினர் இன்று ஹைதிராபாத் செல்கின்றனர். அங்கு ஒரு மாதம் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். “விஸ்வாசம்” படம் முடிந்த கையுடன் தல அஜித் அடுத்து “சதுரங்கவேட்டை” இயக்குனர் H.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இது, ஹிந்தியில் […]

“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா

சென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் […]
Inandoutcinema Scrolling cinema news