Tag Archives: actor aarav

புதுப்பொலிவுடன் கோலிவுட்டுக்கு திரும்பிய தல பட இயக்குனர் சரன்!

தமிழ் சினிமாவில் 2000ங்களின் காலகட்டங்களில் மாஸ் இயக்குனர் என்றால் அது சரன் தான். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜெ.ஜே. அட்டகாசம், ஆறு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என அனைத்து படங்களும் அதற்கு சான்று. கடசியாக 2010ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த அசல் படம் அட்ட பிளாப் ஆனது. அதன் பிறகு 2 படங்களை மட்டும் இயக்கி இருந்தார். இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் நடிக்கும் புதிய படத்தை சரன் […]

வியாபார நோக்கத்திற்க்காக விலங்குகளை கொல்வது, கொடுமையான விடயம் – ஆரவ்

அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில், சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிபில் உருவாகும் புதிய படத்தில் பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் புகைப்படம் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ராஜபீமா என பெயரிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன்1, சாம்பியன் ஆரவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அவரின் சினிமா அறிமுகம் ஒரு நீண்ட காத்திருப்பாக அமைந்திருக்கிறது. காத்திருப்பு எப்போதுமே […]
Inandoutcinema Scrolling cinema news